கோலி, பாண்ட்யா அரைசதம்- இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Loading… தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்த போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தினார். டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே சொதப்பலாக இருந்தது. முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ரன்னில் … Continue reading கோலி, பாண்ட்யா அரைசதம்- இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா